September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திண்டுக்கல் அறிவியல் திருவிழா 2026: ‘அறிவியல் சுருள்படப் போட்டி’

by sowmiarajan
December 10, 2025
in News
A A
0
திண்டுக்கல் அறிவியல் திருவிழா 2026: ‘அறிவியல் சுருள்படப் போட்டி’
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள திண்டுக்கல் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனை, புத்தாக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்குடன் ‘அறிவியல் சுருள்படப் போட்டி’ (Science Reels Competition) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியைப் பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளையும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்துகின்றன. மாவட்ட ஆட்சியர் செ. சரவணன்அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்தப் போட்டி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய எவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் தாங்கள் உருவாக்கும் சுருள்படங்களை (Reels) 60 நொடிகளுக்குள் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும். சுருள்படத்தின் உள்ளடக்கம் பின்வரும் தலைப்புகளில் இருக்கலாம்: ஓர் அறிவியல் தத்துவம், கருவிகளின் அறிவியல், செயல்முறை இயற்கையின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், சுற்றுச்சூழல் விண்வெளி மற்றும், ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு (AI), வேளாண் அறிவியல், இந்த சுருள்படங்கள் மூலம் அறிவியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதுடன், புதிய கண்டுபிடிப்பு எண்ணங்கள் சமூகத்தில் பரவ வாய்ப்பு உருவாகும் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

இந்தப் போட்டி டிசம்பர் 8 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும். போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த குறுங்காணொளிகள், 2026 திண்டுக்கல் அறிவியல் திருவிழாவில் பரிசளிக்கப்படுவதுடன், காட்சிக்கும் வைக்கப்படும். இணையதளம்: https://dindigulsciencefest.com/reels அலைபேசி எண் (சைமன்): 7708928527 மின்னஞ்சல்: simonvis.com@gmail.com மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் அவர்கள், ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: 2026 eventDindigul Science Festivaleducationscience essay competitionstudent participation
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சித்தையன்கோட்டையில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி!

Next Post

படைவீரர் கொடிநாள் 2025: ₹1.55 கோடி வசூல் இலக்கு

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
படைவீரர் கொடிநாள் 2025: ₹1.55 கோடி வசூல் இலக்கு

படைவீரர் கொடிநாள் 2025: ₹1.55 கோடி வசூல் இலக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
மதுரை 66-வது வார்டில் புதிய பேவர் பிளாக் சாலைப் பணி செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்!

January 11, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
புதுக்கோட்டையில் தி.மு.க.வுக்கு பின்னடைவு தி.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்!

December 7, 2025
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.