March 2, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

பவர் பிளே சவாலை தாண்டிய சிஎஸ்கே – ப்ரவீஸின் சிக்ஸர் மழையில் ரசிகர்கள்!!

by Digital Team
April 26, 2025
in Sports
A A
0
பவர் பிளே சவாலை தாண்டிய சிஎஸ்கே – ப்ரவீஸின் சிக்ஸர் மழையில் ரசிகர்கள்!!
0
SHARES
21
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
ஐபிஎல் 2025 சீசனில் தொடர்ந்து தோல்வி சந்தித்துவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று ஹைதராபாத் அணியை எதிர்த்து வாழ்க்கை மரணப் போட்டியில் மோதியது. ஏற்கனவே 6 போட்டிகளில் தோல்வி கண்டுள்ள சிஎஸ்கே, பவர் பிளே பகுதியில் நிலையான தொடக்கம் இல்லை என்பது ரசிகர்களின் விமர்சனமாக அமைந்தது.

புதிய முயற்சியாக ரச்சின் ரவீந்திராவை நீக்கி, இளம் வீரர்கள் ஷேக் ரசித் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறக்கப்பட்டனர். இதில் ரசித், முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆக வெளியேற, அதிர்ச்சியில் சிஎஸ்கே குழப்பமடைந்தது.

விரைவில் ஷாம் கரன் களமிறங்கிய நிலையில், 17 வயதான ஆயுஷ் மாத்ரே தான் போட்டியின் ஹைலைடாக மாறினார். எதிரணி பவுலர்களின் அழுத்தத்தையும் மீறி, பவர் பிளேவில் ஆறு பவுண்டரிகளை அடித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். 19 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்த அவர், சற்றே தாமதமாக விளையாடிய கரனுடன் (10 பந்துகளில் 9 ரன்கள்) இணைந்து முக்கிய பங்கு வகித்தார்.

பவர் பிளே முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புடன் சிஎஸ்கே 50 ரன்களைப் பெற்றது. இதையடுத்து, தென்னாப்பிரிக்க இளைஞரான டெவால்ட் ப்ரவீஸ் தனது டெப்யூ போட்டியில் களமிறங்கினார். மெதுவாக ஆரம்பித்த ப்ரவீஸ், பின்னர் தனது “குட்டி டிவில்லியர்ஸ்” பட்டத்தை நிரூபிக்கும் விதமாக, 12வது ஓவரில் கமிண்டு மெண்டிஸின் பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கவைத்தார்.

சிஎஸ்கே ஸ்கோர் 11.4 ஓவரில் 100 ரன்களை கடந்தது. ஆனால் 13வது ஓவரில் ஹர்சல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற ப்ரவீஸ், பவுண்டரி லைனில் நின்று பாய்ந்து கேட்ச் பிடித்த மெண்டிஸால் வெளியேறினார். 25 பந்துகளில் 42 ரன்கள் (4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி) என்ற சிறந்த ஆட்டத்தை அவர் ஆடியிருந்தார்.

இந்த ஆட்டம் மூலம், சிஎஸ்கே அணிக்கு ஒரு நம்பிக்கையூட்டும் தொடக்கத்தை இளம் வீரர்கள் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: cskcskvssrhDewald BrevisIPL
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அப்துல் கலாம் பெயரில் பரப்பப்படும் வதந்தி

Next Post

ஐபிஎல் 2025 – சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணிக்கு சிறப்பான வெற்றி!

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
Next Post
ஐபிஎல் 2025 – சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணிக்கு சிறப்பான வெற்றி!

ஐபிஎல் 2025 - சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணிக்கு சிறப்பான வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

“தங்கவிலையில்தாதம்பட்டிகொடிக்காய்”: ஒருகிலோரூ.350-க்குவிற்பனையானாலும்அள்ளிச்செல்லும்ஜனம் – மருத்துவகுணத்தால்விருதுநகரில்மவுசு!

“வத்தலகுண்டுவில்அதிரும்தேர்தல்முழக்கம்”: திமுகநிர்வாகிகள்ஆலோசனைகூட்டத்தில்                                                     2026-க்கானவியூகம் –  முதல்வர்பிறந்தநாளை மக்கள்  திருவிழாவாகக் கொண்டாடத்தயார்!

“ஊட்டிரேஸ்கோர்ஸ்மைதானத்தில்சிறகடிக்கும்வெள்ளைதேவதைகள்”: பசுமைப்புல்வெளிகளில்நாரைகளின்நர்த்தனம் – மனதைஅள்ளும்இயற்கைஎழில்!

“கோரிக்கடவுஊராட்சியில்குவியும்திட்டங்கள்”: ரூ.55 லட்சத்தில்புதியவளர்ச்சிப்பணிகள் – அமைச்சர்சக்கரபாணிஅதிரடிஅடிக்கல்நாட்டுவிழா!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.