விழுப்புரத்தில் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யக் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஏராளமான தொண்டர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்திருந்த காவல்துறையினர் 2 மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்ததை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நகரப்பகுதி பழைய பேருந்து நிலையத்தில் கணவரால் கைவிடப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளர் கைது செய்யக் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஏராளமான தொண்டர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்த காவல்துறையினர் 2 மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருவக்கரை பகுதியை சார்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் வானூர் திமுக ஒன்றிய கழக செயலாளர் பாஸ்கர் என்பவர் கடந்த ஆறு மாத காலமாக அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறியும் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் கடந்த 19.11.2025 அன்று கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்ட நபர்மீது வழக்கு பதிவு செய்தும் இதுவரை காவல்துறையினர் கைது செய்யாததை கண்டித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாதுகாப்பு மற்றும் உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் நகரம்,ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இன்று மெழுகுவத்தி ஏந்தி அமைதியான முறையில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அனுமதி தராமல் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.
பேட்டி: சிவி சண்முகம்
(அதிமுக முன்னாள் அமைச்சர்):

(அதிமுக முன்னாள் அமைச்சர்)