July 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சாலைவிரிவாக்கபணிஎன்றபெயரில்நூறாண்டுகளுக்குமேல்பழமைவாய்ந்தகோயிலின்சுற்றுச்சுவர்இடிப்பு

by Satheesa
December 30, 2025
in News
A A
0
சாலைவிரிவாக்கபணிஎன்றபெயரில்நூறாண்டுகளுக்குமேல்பழமைவாய்ந்தகோயிலின்சுற்றுச்சுவர்இடிப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டம் தேனி அருகே தப்பகுண்டு பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது
இந்தக் கோயிலில் தப்புகுண்டு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி மேற்கொள்வதாக கூறி கோயிலின் சுற்று சுவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு இடித்துள்ளனர் மேலும் மின்கம்பங்கள் அமைப்பதற்கு கோயில் வளாகத்தில் உள்ள நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அரசு மரம் இடையூறாக இருப்பதாக கூறி மின்சாரத்துறையினர் மரத்தை அகற்ற முயற்சி செய்தனர்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்தப் பகுதியில் சாலை விரிவாக்க பணி, மற்றும் மரம் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது
இந்த நிலையில் கோயில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது குறித்து தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோயில் மற்றும் அரச மரத்தை அகற்றுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தொண்டரணி துணைத் தலைவர் குரு ஐயப்பன் கூறுகையில்
சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் நெடுஞ்சாலை துறையினர் எந்த அறிவிப்பும் இன்றி கோயில் சுற்றுச்சுவரை இடித்துள்ளனர்
பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கோயில் மற்றும் அரச மரத்தை அகற்றும் பணியை நிறுத்தி மக்கள் வழிபட வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்
கோயில் மற்றும் அரச மரத்தை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து இயக்க தலைவர்கள் மற்றும் அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும் என்று தெரிவித்தார்

Tags: century-old templeDemolitiondistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம், கூச்சல் குழப்பம்

Next Post

சென்னைகோயம்பேடுபேருந்துநிலையம்அருகில் நேற்றுஇரவுசுமார் 300 பேருக்குஅன்னதானம்

Related Posts

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்
News

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
Next Post
சென்னைகோயம்பேடுபேருந்துநிலையம்அருகில் நேற்றுஇரவுசுமார் 300 பேருக்குஅன்னதானம்

சென்னைகோயம்பேடுபேருந்துநிலையம்அருகில் நேற்றுஇரவுசுமார் 300 பேருக்குஅன்னதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்காலத்தைச் சீரழிக்கும் நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய கண்டனம்‌

June 15, 2026
முன்னாள் அமைச்சர் காமராஜை கடுமையாக வெளுத்தடுத்த புதிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி மூர்த்தி

மயிலாடுதுறை ஶ்ரீ மங்கள சாஸ்தா வழித்துணை ஐயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம்

June 8, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

May 12, 2026
வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பங்குதந்தை அற்புதராஜ் சிறப்புத்திருப்பலி

April 5, 2026
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

0
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.