விழுப்புரம் காந்தி சிலை அருகே உடைந்த காலோடு சாலையை கலக்க முடியாமல் தயங்கி தயங்கி நின்ற தெரு நாய் விழுப்புரம் நகர காவல் நிலைய தலைமை காவலர் தீனதயாளன் பணியின் போது பாதுகாப்பாக நாயை மனிதநேயத்துடன் கடக்க உதவி செய்தார்..
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

















