February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

கழட்டிவிட்ட சிஎஸ்கே… ஏலத்தில் பொன்னாக மாறிய பதிரானா !

by Priscilla
December 16, 2025
in Sports
A A
0
கழட்டிவிட்ட சிஎஸ்கே… ஏலத்தில் பொன்னாக மாறிய பதிரானா !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 77 காலியிடங்களுக்காக மொத்தம் 350 வீரர்கள் இந்த ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி 64.3 கோடி ரூபாய் பர்ஸ் தொகையுடனும், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 43.4 கோடி ரூபாய் பர்ஸ் தொகையுடனும் களமிறங்கியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஏலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனைச் சுற்றி சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி உருவானது. 25 கோடி ரூபாய் வரை ஏலம் உயர்ந்த நிலையில், அதற்கு மேல் செல்ல சிஎஸ்கே அணி பின்வாங்கியது. இதனைத் தொடர்ந்து, 25.20 கோடி ரூபாய்க்கு கேமரூன் க்ரீனை கேகேஆர் அணி தங்களின் அணியில் இணைத்துக் கொண்டது.

2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜாவை வெளியிட்ட சிஎஸ்கே அணி, அதேபோல் 13 கோடி ரூபாய் சம்பளத்தில் இருந்த பதிரானாவையும் அணியிலிருந்து விடுவித்தது. இந்த முடிவு சென்னை ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், ஏலத்தில் பதிரானாவிற்கு எதிர்பாராத அளவில் போட்டி உருவானது.

2 கோடி ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்திற்கு வந்த பதிரானாவிற்காக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முதலில் போட்டியிட்டன. 15.60 கோடி ரூபாய் வரை ஏலம் உயர்ந்த நிலையில் டெல்லி அணி விலகியது. அதனைத் தொடர்ந்து ஏலத்தில் நுழைந்த கேகேஆர் அணி, 18 கோடி ரூபாய்க்கு பதிரானாவை தங்களின் அணிக்காக தட்டிச் சென்றது.

சிஎஸ்கே-வின் மற்றொரு வாங்குதல்

இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசனை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.

2026 ஐபிஎல் ஏலத்தில் முக்கிய வீரர்கள் எதிர்பாராத அணிகளுக்கு சென்றது, இந்த சீசனை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது.

Tags: CRICKETCRICKET PLAYERcskIPLipl 2026Pathirana
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூர் 3கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கான கட்டுமானப் பணி அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

Next Post

வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர்100-க்கும் மேற்பட்டோர் தங்களை TVKவில் தங்களை இணைத்துக்கொண்டனர்

Related Posts

மீஞ்சூர் பேரூர் கழகDMKசார்பில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலஅளவிலான குத்துச்சண்டைபோட்டி 
News

February 2, 2026
ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் , போட்டிகள் நிறைவு விழா போட்டி

ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் போட்டிகளை,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

January 30, 2026
சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

January 28, 2026
Next Post
வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர்100-க்கும் மேற்பட்டோர் தங்களை TVKவில் தங்களை இணைத்துக்கொண்டனர்

வைத்தீஸ்வரன் கோவிலில் பல்வேறு மாற்று கட்சியினர்100-க்கும் மேற்பட்டோர் தங்களை TVKவில் தங்களை இணைத்துக்கொண்டனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருவாரூர் சட்டமன்ற அலுவலகத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல்

January 15, 2026
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
நத்தம் அரசு கலைக் கல்லூரியில் ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு  சுகாதாரத் துறை விளக்கம்

December 20, 2025
திருவாரூர் நகரபகுதியில்2வழித்தடத்திலிருந்து4வழித்தடமாக  அகலப்படுத்தபணி மாவட்டஆட்சியர் மோகனச்சந்திரன்&K.கலைவாணன் அடிக்கல்

திருவாரூர் கெயில் இந்தியா & அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை 

சீர்காழி அருகே கிராம சாலையை சீரமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

February 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.