விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட கொங்கரம்பட்டு ஊராட்சியில். இருந்து கொங்கரம்பட்டு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுகுமார் தலைமையில்
திமுக, மதிமுக, விசிக, உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் விழுப்புரத்தில் மாவட்ட தலைமை கட்சி அலுவலகத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர் . அவர்களுக்கு சால்வை அணிவித்து அனைவரையும் அன்போடு வரவேற்ற சி.வி. சண்முகம் வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சியம் அதிமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமையும் மக்களுக்கு நன்மை நடக்கும், எனவே தைரியமாக நன்பிக்கையோடு பணியாற்றுங்கள் என வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் . இதில் சட்டமன்ற உறுப்பினர்கள். சங்கரபாணி அர்ஜுனன்


















