• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தருமபுரம் & திருவாவடுதுறை ஆதீனகங்களுக்கு இடையே முருகன் சிலையை பயன்படுத்துவது தொடர்பாக சர்ச்சை

by Satheesa
November 13, 2026
in News, News
0
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறையில், தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனகங்களுக்கு இடையே முருகன் சிலையை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில், தருமபுரம் ஆதீன மடாதிபதி ஏற்பாட்டின் பேரில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக நிறுத்தப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க துலா உற்சவத்தின் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு காவேரி கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது, பக்தர்கள் மகிழ்ச்சி :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, தேவாரப் பாடல்கள் பாடல் பெற்ற மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது, இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக் கட்டளை சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இரண்டு ஆலயங்களுக்கும் பொதுவாக பஞ்சலோக முருகர் சிலை ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி கந்த சஷ்டி உள்ளிட்ட முருகன் விழாக்கள் நடைபெறும் பொழுது, தருமபுரம் ஆதீனம் வசத்திலும், துலா உற்சவம் பிரம்மோற்சவம் ஆகிய நாட்களில், முருகன் சிலையை மயூரநாதர் ஆலயம் வசமும் இருக்கும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா மற்றும் , துலா உற்சவம் ஆகிய இரண்டும் ஒரே நாட்களில் வருவதால் சிலையை பயன்படுத்துவது தொடர்பாக, இரண்டு ஆதீனங்களுக்கும் இடையே சர்ச்சை எழுந்தது. துலா உற்சவம் கொடியேறி பத்து நாட்களுக்கும் சுவாமி அம்பாள் முருகன் விநாயகர் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு காவிரி கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி அளிப்பது வழக்கம். முருகன் சிலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இருந்ததால், கடந்த மூன்று தினங்களாக துலா உற்சவத்தில் சாமி புறப்பாடு நடைபெறவில்லை. இதனைக் கண்டித்து பக்தர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், தருமபுரம் ஆதீன 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் ஏற்பாட்டின் படி, இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று, சமூகத் தீர்வு எட்டப்பட்டது. அதன்படி திருவாவடுதுறை ஆதீன கட்டளை விசாரணை வேலப்பத்தம்புரான் சுவாமிகள் முன்னிலையில், இரண்டு மடங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பஞ்ச மூர்த்திகள் வீதி உலா மற்றும் காவிரி தீர்த்தவாரி நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க விழா நடைபெறுவதில் ஏற்பட்ட சிக்கல் நிறைவடைந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் கேக் வழங்கினார்

Next Post

திண்டுக்கல், நவ.14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கேக் & வாழ்த்து அட்டை

Related Posts

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கந்தசஷ்டி நான்காம்நாள் வல்லக்கோட்டை முருகனுக்கு வெள்ளைசாற்று அலங்காரம்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

திருக்கடையூரில் தனது பிறந்த நாளை ஒட்டி பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பென்சில் பேனா

November 13, 2026
Next Post
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திண்டுக்கல், நவ.14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கேக் & வாழ்த்து அட்டை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

by Satheesa
November 13, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6