February 11, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி திடீர் ஆர்ப்பாட்டம்

by Satheesa
February 7, 2026
in News
A A
0
சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி திடீர் ஆர்ப்பாட்டம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி செருப்பால் அடித்து திடீர் ஆர்ப்பாட்டம்.மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை அழிக்க நினைப்பதாக கூறி மத்திய அரசு எதிராக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் பாதயாத்திரை அறிவிப்பு.

சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பானுசேகர் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உருவப் படத்தினை தீயிட்டு கொளுத்தியும் செருப்பால் அடித்தும் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்தியதாக கூறி மத்திய மோடி அரசு மற்றும் மக்களவை சபாநாயகருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால்அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பின்னர் மாவட்டத் தலைவர் பானுசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பாராளுமன்றத்தில் இளம் தலைவர் ராகுல் காந்தி சில ஆக்கிரமிப்பு குறித்து பேசி கொண்டிருந்தபோது,அதற்கு குறிப்பிட்டு அவர் பேசக்கூடாது உண்மை மக்களுக்கு தெரிய கூடாது என்ற நோக்கத்தில் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தியுள்ளது.அப்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பிகள் மயிலாடுதுறை சுதா,கரூர் ஜோதிமணி ஆகியோர் மீது பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிரில்லா பொய்யான குற்றச்சாட்டை கூறி மத்திய மோடி அரசும் சபாநாயகரும் கண்டித்து இதை மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி சார்பில் நன்மையாக கண்டிக்கிறோம்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் மத்திய அரசு கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து கிராமங்களில் சென்று போராட்டம் நடத்தப்படும்.மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் பாதயாத்திரை நடத்தப்படும்.காங்கிரஸில் தனிப்பட்ட நபர்கள் கூறும் கருத்துக்கு கட்சி பொறுப்பாகாது. தமிழக காங்கிரஸ் தலைமை, அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். சட்ட மன்ற தேர்தலில் கூட்டணியில் சீர்காழி அல்லது மயிலாடுதுறை தொகுதியை காங்கிரசுக்கு கேட்டு பெறுவோம் என்றார்.

Tags: congressCongress Committeedistrict newsSirkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முதிர்ச்சியற்ற பக்குவமற்ற அரசியல் வாதியாகவும் பாஜகவின் கைப்பாவையாகவும் பாஜகவின் பி டீ மாக விஜய் உள்ளதாக விழுப்புரம் திமுக எம் எல் ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

Next Post

தேனியில்5-வது நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு & அங்கன்வாடி பணியாளர்களை சந்தித்து ஆதரவு

Related Posts

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது
News

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நமது மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா 50-வது பிறந்தநாள் உதவிகள் வழங்கல்

December 27, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

February 9, 2026
மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்

பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – மாநகராட்சிக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

August 11, 2025
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

0
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

0
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

0
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

0
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.