காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப் பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற மு க ஸ்டாலின்.
செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் மாமல்லபுரம் ECR இல் நட்சத்திர திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மகளின் நிச்சயதார்த்தத்துக்கு திமுக – காங்கிரஸ் கூட்டணியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார்.
பரபரப்பான அரசியல் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் சூழ்நிலையில்
காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை மகளின் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்
மு க ஸ்டாலின் வருகை தந்து செல்வப் மகளை வாழ்த்தினார்.
மேலும் இந்த திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திமுக கூட்டணி சேர்ந்த சில முக்கிய கட்சி பிரமுகர்கள் பங்கேற்றார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் tvk கூட்டணியா அல்லது திமுக கூட்டணி தொடருமா என்று எதிர்பார்க்கும் சுயநிலையில் தற்பொழுது செல்வப் பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு பறந்து சென்ற முதலமைச்சர்
மு க ஸ்டாலினை பார்த்தாள் எப்படியாவது காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவு கட்டலாம் என்ற நோக்கம் திமுகவுக்கு இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
