April 4, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

ஸ்ரீரங்கம் கோவில் – சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

by Anantha kumar
April 18, 2025
in Bakthi
A A
0
ஸ்ரீரங்கம் கோவில் – சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

திருச்சிராப்பள்ளி: பூலோக வைகுண்டமாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதஸ்வாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை மாத திருவிழா (விருப்பன் திருநாள்) இன்று (ஏப்ரல் 18) காலை கொடியேற்றத்துடன் ஆடம்பரமாக தொடங்கியது.

விழாவின் தொடக்கமாக, இன்று அதிகாலை 3.00 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 3.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர், காலை 4.30 முதல் 5.30 மணிக்குள் மீன லக்னத்தில் புனிதமான கொடியேற்றம் நடைபெற்றது.

அதன்பின், காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 முதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்து அடைகிறார். பின்னர், இரவு 9 மணிக்கு யாகசாலை செல்கிறார். அங்கு திருமஞ்சன பூஜை நடைபெறும். பின்னர், நாளை (19-ந்தேதி) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை மீண்டும் அடைகிறார்.

வாகன சேவைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்:

  • ஏப்ரல் 19: மாலை கற்பகவிருஷ வாகனத்தில் உலா
  • ஏப்ரல் 20: காலை சிம்ம வாகனம், மாலை யாளி வாகனம்
  • ஏப்ரல் 21: காலை இரட்டை பிரபை வாகனம், மாலை கருட வாகனம்
  • ஏப்ரல் 22: காலை சேஷ வாகனம், மாலை அனுமந்த வாகனம்
  • ஏப்ரல் 23: காலை தங்க ஹம்ச வாகனம், மாலை யானை வாகனம்
  • ஏப்ரல் 24: நெல்லளவு தரிசனம்
  • ஏப்ரல் 25: காலை வெள்ளி குதிரை வாகனம், மாலை தங்க குதிரை வாகனம்
  • ஏப்ரல் 26: சித்திரை தேரோட்டம் – விழாவின் முக்கிய நிகழ்ச்சி
  • ஏப்ரல் 27: சப்தாவரணம்
  • ஏப்ரல் 28: ஆளும்பல்லக்குடன் விழா நிறைவு

இந்த சிறப்புவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் திரு.சிவராம்குமார், உள்துறை கண்காணிப்பாளர் திரு.வேல்முருகன் மற்றும் கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர்.

திருநாளில் பங்கேற்கும் பக்தர்களின் பத்திரத்திற்கும், சீரான அனுபவத்திற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

Tags: SrirangamSrirangam Temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரமான சம்பவம்: ஃபயர் ஆன மும்பை அணி! மீண்டும் படுத்தேவிட்ட SRH!

Next Post

‘புலே’ பட ரிலீஸ் தாமதம்: சாதியின்மை குறித்து அனுராக் காஷ்யப் கடும் விமர்சனம்!

Related Posts

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை
Bakthi

April 3, 2026
வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் இறைவழிபாட்டில் திருப்பலி நிறைவேற்றம்

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

April 2, 2026
மன்னார்குடி அருகே பாமணி நாகநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம்
Bakthi

மன்னார்குடி அருகே பாமணி நாகநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம்

April 2, 2026
Next Post
‘புலே’ பட ரிலீஸ் தாமதம்: சாதியின்மை குறித்து அனுராக் காஷ்யப் கடும் விமர்சனம்!

'புலே' பட ரிலீஸ் தாமதம்: சாதியின்மை குறித்து அனுராக் காஷ்யப் கடும் விமர்சனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா

December 3, 2025
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.