October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விஜய் அரசியல் வருகை குறித்து ஒரே வரியில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் !

by Priscilla
August 30, 2025
in News
A A
0
விஜய் அரசியல் வருகை குறித்து ஒரே வரியில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர்களை ஈர்க்க மாநில அரசு முதலீட்டாளர் மாநாடுகள், சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என சுருக்கமாக பதிலளித்தார்.

அதேபோல், “2026 தேர்தலில் திமுகவிற்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் தான் போட்டி” என விஜய் கூறியிருப்பதைப் பற்றி கேட்கப்பட்ட போது, “நான் அதிகம் பேசமாட்டேன்; சொல்வதை விட செயலில் காட்டுவேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய கட்சிகள் கூட்டணியில் சேருமா என்ற கேள்விக்கு, “புதிய கட்சிகள் வருகிறார்களோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்” என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

Tags: ACTOR VIJAYchennaidmkmk stalinTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“வர கோவத்துக்கு ஓங்கி குத்த வேண்டும்..” தவெக தலைவர் விஜயை ஒருமையில் பேசிய நடிகர் ரஞ்சித் !

Next Post

தி.மு.க. ஆட்சியை வீழ்த்தும் வரை தூக்கம் இல்லை : பழனிசாமி உறுதி

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க. ஆட்சியை வீழ்த்தும் வரை தூக்கம் இல்லை : பழனிசாமி உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா

December 29, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

புழலில் லாரி உரிமையாளர் மீது அவதூறு பரப்பி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.