சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மண்டலம் மூன்றுக்குட்பட்ட வார்டு 28, 31,17 ஆகிய வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டார்
குறிப்பாக 28 வது வார்டு பகுதியில் கொல்கத்தா ஷாப் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
மேலும் விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாடி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்
அதன்பின்பு 31 வது வார்டுக்கு உட்பட்ட ரெட்டேரி உபரி நீர் கால்வாயை பார்வையிட்டார் அப்பொழுது முப்பத்தி ஒன்றாவது வார்டு மாம் என்ற உறுப்பினர் சங்கீதா பாபு அவர்களிடம் இரட்டை ஏறி உபரி நீர் கால்வாய் பற்றி அவர் கலந்தாய்வு செய்தார் அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர்
பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பாக சென்னை மாநகராட்சியில் கூடுதலாக இணைக்கப்பட்ட மாதவரம் மணலி திருவெற்றியூர் அதேபோல் சோழிங்கநல்லூர் பெருங்குடி போன்ற பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியோடு 2011 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது மேலும் இணைக்கப்பட்டாலும் எந்தவித வளர்ச்சிகளும் என் மேற்கொள்ளாமல் உள்ளன மேலும் தமிழக முதல்வரின் கூடுதல் முயற்சியில் இதுபோன்ற பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் மேலும் வட சென்னை பகுதியில் மாதாவரம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் விளையாட்டு திடலை தொடங்கி வைத்துள்ளார் கால்பந்து கூடைப்பந்து சிறுவர் விளையாட்டு பூங்கா கபடி விளையாட்டு மைதானம் போன்ற விளையாட்டு மையங்களும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பாக சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியிலிருந்து 1 கொடியே 45 லட்சத்திற்கு இப்பணியை துவங்கப்பட்டு முடிவு பெற்றுள்ளனர் உள்ளது இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது
இதன் தொடர்ச்சியாக வர இருக்கிற பருவமழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக ரெட்டேரிக்குட்பட்ட 350 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரெட்டேரியை ஆய்வு செய்துள்ளோம் மேலும் வடசென்னையின் உட்பட்ட ரெட்டேரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதியில் வெஜிடேரியன் நகர் எம்ஜிஆர் நகர் பகுதியில் பாதிப்பு ஏற்படும் ஆகவே முன்னெச்சரிக்கையாக ரெட்டேரியின் உபரிநீரானது திறந்து விடப்படுகிறது அதனை தற்பொழுது ஆய்வு செய்து வருகிறோம் தொடர்ச்சியாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் மேலும் இரட்டேரி மற்றும் புழல் ஏரி உபரிநீர் திறக்கும் பட்சத்தில் கால்வாயில் ஓரம் உள்ள பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
