செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா கடைசி 11 நாள் திருவிழாவில் வியாபாரி சங்கம் சார்பில் சிலம்பாட்டத்துடன் ஊர்வலம் சென்ற பக்தர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்த சித்திரை திருவிழா
11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும், இதில் முக்கிய நிகழ்வான 11-ம் நாள் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது வியாபாரிகள் சங்கம் சார்பாக திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோயில் கோவிலுக்கு கடைசி நாள் என்பதால் மாணவ மாணவிகளை தங்களது திறமையை வெளிப்படுத்த சிலம்பாட்டம் சுற்றி ஊர்வலம் சென்றார்கள் மேலும் தாளங்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றார்கள் மேலும் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சென்னை மற்றும் பல இடங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றார்கள்.

Exit mobile version