DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து விழுப்புரம் காந்தி சிலை முன்பு நகர செயலாளர் மணிகண்டன் மற்றும் இளையராஜா தலைமையில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து விழுப்புரத்தில் தேமுதிகவினர் விழுப்புரம் புதுவை சாலை காந்தி சிலை முன்பு பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் நகர செயலாளர் மணிகண்டன் மற்றும் இளையராஜா தலைமையில் தேமுதிகவினர் காந்தி சாலை முன்பு பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் பட்டாசு வெடித்து கொண்ட இடத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஏராளமான தேமுதிகவினர் கலந்து கொண்டனர் ராஜ சந்திரசேகர்
ஆதவன் முத்து
மனோ. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Exit mobile version