விழுப்புரம் விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தமிழக வெற்றிக்காக தொண்டர்கள் மாவட்ட இணை செயலாளர் விஜய் காளிதாஸ் தலைமையில் விழுப்புரம் முத்துமாரியம்மன் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்பிறகு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் அப்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
விழுப்புரத்தில் தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்பதை முன்னிட்டு கொண்டாம்
-
By Satheesa

- Categories: News
- Tags: district newstamilnaduTVKTVK VIJAY
Related Content
மயிலாடுதுறையில் TVK-தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக முதல் தொழிற் சங்கத்தின் கொண்டாட்டம்
By
Satheesa
May 10, 2026
TVKதலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை முன்னிட்டுTVKதினர் மயிலாடுதுறையில் கொண்டாட்டம்
By
Satheesa
May 10, 2026