May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முன் விரோதம் காரணமாகTVKகுமரி கிழக்கு மாவட்ட மயிலாடி பேரூர் செயலாளர் சகாயஜோசப்விஜய் வீட்டில் பதபதைக்க வைக்கும் CCTV

by Satheesa
January 20, 2026
in News
A A
0
முன் விரோதம் காரணமாகTVKகுமரி கிழக்கு மாவட்ட மயிலாடி பேரூர் செயலாளர் சகாயஜோசப்விஜய் வீட்டில் பதபதைக்க வைக்கும் CCTV
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

முன் விரோதம் காரணமாக தவெக குமரி கிழக்கு மாவட்ட மயிலாடி பேரூர் செயலாளர் சகாய ஜோசப் விஜய் வீட்டில் இருக்கும் போது வீடு புகுந்து தாக்கிய 6 பேர் மீது அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு. தவெக நிர்வாகியை தாக்கும் பத பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி காமராஜர் நகரை சேர்ந்தவர் சகாய ஜோசப் விஜய் (வயது33) இவர் கருங்குளம் பகுதியில் கல் பட்டறை நடத்தி வருகிறார். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் குமரி கிழக்கு மாவட்ட மயிலாடி பேரூர் செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கும் மயிலாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் (50) தொழில் பிரச்சனை, மற்றும் பண பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு சகாய ஜோசப் விஜய் வீட்டில் இருந்த போது முருகேசன் மற்றும் அவருடன் 10 க்கும் மேற்பட்ட நபர்கள் விஜய் வீட்டிற்கு வந்து அத்து மீறி நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு விஜயை பயங்கரமாக இருந்தது தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த விஜய் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து சகாய ஜோசப் விஜய் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அஞ்சு கிராமம் போலீசார் முருகேசன் மற்றும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சகாய ஜோசப் விஜயை வீடு புகுந்து தாக்கும் பத பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags: CCTV FOOTAGEdistrict newsMayiladi Perur SecretarySahay Joseph Vijay's housetamilnaduTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தடையை மீறி சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மூலவரின் சிலையை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட INFLUENCER

Next Post

சீர்காழி அருகே திருநாங்கூரில் 132 வது ஆண்டு 11 தங்க கருட சேவை உத்ஸவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.