July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

by Priscilla
May 14, 2025
in News
A A
0
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை
0
SHARES
8
VIEWS
Share on FacebookTwitter

சென்னை மற்றும் புருனே இடையேயான நேரடி விமான சேவை, எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பயணிகள் வராத காரணமாக, நிறுத்தப்படும் நிலைக்கு போய் வருகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடான புருனேவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில், பிரதமர் நரேந்திர மோடி அரசு பயணமாக சென்று, அந்நாட்டு மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியாவை சந்தித்து, விமான போக்குவரத்து விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதித்தார்.

அதன் தொடர்ச்சியாக, இந்தியா – புருனே இடையேயான விமான சேவையை மீண்டும் துவக்க ராயல் புருனே ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவெடுத்தது. முந்தைய காலகட்டத்தில் (2004ம் ஆண்டு) கொல்கத்தா வழியாக இந்த சேவை இயங்கியது. பின்னர், பல்வேறு காரணங்களால் அது நிறுத்தப்பட்டது.

இந்த முறை டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களை தவிர்த்து, கடந்த ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து புருனே தலைநகர் பந்தர் செரி பெகாவனுக்கே நேரடியாக விமான சேவை துவங்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆறு மாதங்களாக இந்த சேவைக்கு எதிர்பார்த்த அளவில் பயணிகள் வரவில்லை என்று விமான போக்குவரத்து வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் இந்த விமான சேவையில், மொத்த இருக்கைகளில் சுமார் 50% மட்டுமே நிரம்பி வருகிறது.

புருனேவில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள். குறிப்பாக, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். Chennai–Brunei விமானம் ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கான சர்வதேச தொடர்புகளுக்கும் வசதியாக இருந்தது. ஆரம்பத்தில் மக்கள் ஆர்வத்துடன் இருந்தாலும், அந்த ஆர்வம் காலப்போக்கில் குறைந்து விட்டது.

விமான சேவையின் தொடர்ச்சி குறித்த முடிவை, வருகிற வாரங்களில் ராயல் புருனே ஏர்லைன்ஸ் அறிவிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: bruneichennai airportpassengers
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

Next Post

இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

Related Posts

மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா
News

July 29, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு
News

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

July 26, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

February 18, 2026
“தென்னையை காக்கும் மாயவலை”: மரிக்குண்டு விவசாயிகளுக்கு பெரோமோன் தொழில்நுட்ப பயிற்சி!

January 26, 2026
மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

0
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

0
மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாமரத்துமேடையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா

July 29, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.