சென்னையிலிருந்து புதுச்சேரி சென்ற பாஜக புதிய தேசிய செயல் தலைவர் நித்தின்
நபினுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரம்மாண்ட வரவேற்பு ..
பாஜக தேசிய செயல் தலைவர் நித்தின் நபின்
சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு செல்வதற்காக சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு வழியாக சென்றார் அப்பொழுது மதுராந்தகம் அடுத்து ஆத்தூர் சுங்கச்சாவடியில் பாஜக தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்து வாழ்த்துகளை தெரிவித்தனார்
பாஜக புதியதாக பதிவேற்ற தேசிய செயல் தலைவருக்கு பூங்கொத்து கொடுத்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது பட்டாசுகள் வெடித்து மேலும் தளத்துடன் புதுச்சேரிக்கு வழி அமைத்து வைத்தார்கள் இதனால் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது
அங்கிருந்து புறப்பட்ட பாஜக தேசிய செயல் தலைவர் நித்தின் நபீன் புதுச்சேரியில் உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.















