March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Headlines

பாஜக எப்போதுமே ஆட்சியில் பங்கு தான் – எம்பி மாணிக்கம் தாகூர்

by Digital Team
October 14, 2025
in Headlines, News
A A
0
பாஜக எப்போதுமே ஆட்சியில் பங்கு தான்  – எம்பி மாணிக்கம் தாகூர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுக்கு சவுக்கடி என்றால் உயர் நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா?

பாஜக எப்போதுமே ஆட்சியில் பங்கு பெற நினைக்கும் அதில் அமித்ஷா அதிமுகவுக்கும் இதே நிலை தான். அதிகாரிகள் இல்லாமல் சிபிஐ தத்தளிக்கிறது. அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளது. சரியான தீர்வு காண முடியாத அமைப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. சிபிஐ அமித்சாவின் கைகளில் இருக்கிறது. – விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி;

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள சூரக்குளம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

வாக்கு திருட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு:

எங்களைப் பொறுத்தளவில் மிக முக்கியமான பிரச்சனை என்பது இந்த வாக்குத் திருட்டு. இந்த அரசும், தேர்தல் ஆணையமும் கைகோர்த்து இதை செய்ய விரும்புகிறார்கள். உச்சநீதிமன்றம் இதில் தலையிட மறுப்பது வருத்தத்திற்குரிய விஷயம். ஏழை மக்களின் வாக்குகளை எடுக்கின்ற புதிய திட்டத்தை பாஜக அறிமுகப்படுத்தி குறிப்பிட்ட தொகுதிகளில் அதை செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன் விளைவாகத்தான் பெங்களூரு மத்திய தொகுதியில் 28000 வாக்குகளுக்கு மிகப்பெரிய தவறு நடைபெற்றுள்ளது என்று எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எடுத்துரைத்தார். மேலும் இதுகுறித்து சட்ட வல்லுனர்கள் ஆலோசித்து. இதற்கான அடுத்த முடிவு எடுக்கப்படும்.

கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு சவுக்கடி என எல்.முருகன் கூறியது குறித்த கேள்விக்கு:

எந்த ஒரு நீதிமன்ற தீர்ப்பும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுக்கு சவுக்கடி என்றால் உயர் நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா? உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. ஒன்று எஸ்ஐடி குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த வேண்டும் என தவெக கேட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது. இது தவெகவின் கோரிக்கை இல்லை இருந்தாலும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம். ஆனால் சிபிஐ உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து விசாரணை விரைவில் முடிந்து விடுமா என்று நாம் கண்கூட பார்க்க முடிகிறது.

திருப்புவனம் அஜித் குமார் விவகாரத்தில் சிபிஐ என்ன செய்திருக்கிறார்கள். இன்று வரை என்ன நிலைமையில் உள்ளது. சிபிஐ பொறுத்த அளவில் அவர்களுக்கு பிரச்சனையே அவர்களுக்கு வேலை பார்க்க ஆட்கள் இல்லை. பிரதிநிதித்துவ அடிப்படையில் தான் ஆட்கள் போடுகிறார்கள் மதுரையில் இருந்த அஸ்ரா காருக்கு அப்படித்தான் பிரதிநிதித்துவ அடிப்படையில் சிபிஐக்கு சென்றார் அதுபோல அதிகாரிகள் இல்லாமல் சிபிஐ தத்தளிக்கிறது. அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளது. சரியான தீர்வு காண முடியாத அமைப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. சிபிஐ அமித்சாவின் கைகளில் இருக்கிறது. சிபிஐ விசாரணையில் உடனடியாக நியாயம் கிடைத்து விடும் என்பதெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இப்போது அது வெறும் கண்துடைப்புதான். சிபிஐ எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அமித்ஷா நினைக்கிறாரோ அப்படிதான் பயன்படுத்துகிறார்.

பீகார் தேர்தல் குறித்த கேள்விக்கு:

பாஜகவை பொறுத்த அளவில் எங்கெல்லாம் கூட்டணி வைக்கிறதோ அங்கு உள்ள தோழமைக் கட்சிகளை அடித்து சாப்பிட்டு வளர்வதுதான் அவர்கள் டிஎன்ஏவில் இருப்பது. ஜனதா தளம், லோக்சக்தி ஜனதா, சிவசேனா கட்சி, ஐக்கிய ஜனதா தளமாக இருந்தாலும் எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடக்கிறது. அடுத்து அவர்களின் கட்டம் அதிமுக. அதிமுகவை முழுவதுமாக அடித்து சாப்பிட வேண்டும் என்பதற்காக தான் அண்ணா திமுகவை அமித்ஷா திமுகவாக மாற்றி இருக்கிறார்கள். ஜேடியுவுக்கு என்ன நடக்கிறதோ அதுதான் அமித்ஷா திமுகவிற்கு நடக்கும். சரி பங்காக சீட்டு கேட்பார்கள். அது நடந்தே தீரும். அதிமுகவை முழுமையாக விழுங்குவதற்காக அமித்ஷா திட்டமிட்டு இருக்கிறார் என்பது உறுதி. அதற்கான முன்னோட்டம் தான் ஐக்கிய ஜனதா தளத்தில் நடக்கிறது.

டேங்கர் லாரி விவகாரம் குறித்த கேள்விக்கு: உடனடியாக கூட்டி பேச வேண்டிய முக்கியமான பிரச்சனை. முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காலம் தாழ்த்தாமல் தீபாவளிக்கு முன்பாக தீர்வு காண வேண்டியது முக்கியம். இந்த நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் வரக்கூடாது, அரசு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags: bjpMP Manickam Thakur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“குடும்ப சண்டை, கடைசியில் மூன்று உயிர்கள்… திருநெல்வேலியில் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு !”

Next Post

சிங்கப்பூரிலிருந்து 41 நாட்களில் 14,000 கிலோ மீட்டரை கடந்து சாதனை

Related Posts

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை
News

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

0
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.