புழல் பகுதி மாதவரம் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் தலைக்கவசம் அணிவதில் அவசியம் குறித்த விழிப்புணர்வு

சென்னை மாநகர காவல் துறை சார்பில் தலைக்கவசம் மற்றும் குடிபோதையில் வாகன ஓட்டுதல் ஆகியவற்றை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர் அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் வாகனங்களை தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக ஓட்டுவதின் காரணத்தால் பல விபத்துகள் நடைபெறுகின்றன இந்த விபத்துகளில் தலைப்பகுதிகளில் காயமடைந்து பல மரணங்கள் சம்பவிக்கின்றன இதனால் தலைக்கவசம் சீமான் அணிய வேண்டும் என்றும் தலைக்கவசம் அணிவதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என்றும் காவல்துறை தரப்பில் பல முறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் தலைக்கவசம் படியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதன் மூலமாகவும் வலியுறுத்தி வருகின்றனர்

இதன் தொடர்ச்சியாக சென்னை அடுத்து புழல் கேப் சிக்னலில்மாதவரம்போககுவரத்து துணை ஆய்வாளர் பாலமுரளி அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் இதில் இருசக்கர வாகன ஓட்டிகளி கரங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் பதிக்கப்பட்ட பதாகைகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

அப்பொழுது வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து துணை ஆய்வாளர் பால முரளி அவர்கள் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

Exit mobile version