மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்: பயணிகளின் வரவேற்பால் பெட்டிகள் எண்ணிக்கை உயர்வு
மதுரை மற்றும் பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணிகளின் வரவேற்பு அதிகரித்ததையடுத்து, நாளை (வியாழக்கிழமை) முதல் அதன் பெட்டிகளின் எண்ணிக்கை 8-லிருந்து 16 ஆக...