வேளாண்மையில் AI புரட்சி அவசியம்: புதுக்கோட்டை புஷ்கரம் கல்லூரியில் 112 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி முன்னாள் இயக்குநர் அகர்வால் உரை!
புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் புதுடெல்லி இந்திய வேளாண்...
















