ஈரோட்டில்ரூ.1.25 கோடி மதிப்பிலான வேளாண்கருவிகள் மற்றும் பள்ளி வாகனத்தை வழங்கினார் கலெக்டர் கந்தசாமி!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.1.25 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்...



















