sowmiarajan

sowmiarajan

புரோட்டாகடை அருகே பயங்கரம்: தப்பியோடிய போது கீழே விழுந்த வாலிபர் துடிக்கத்துடிக்க வெட்டிக்கொலை – கோவில் பட்டியில் நள்ளி ரவுரத்த வெறிச்சம்பவம்!

புரோட்டாகடை அருகே பயங்கரம்: தப்பியோடிய போது கீழே விழுந்த வாலிபர் துடிக்கத்துடிக்க வெட்டிக்கொலை – கோவில் பட்டியில் நள்ளி ரவுரத்த வெறிச்சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரங்கேறிய ஒரு கொடூரமான வன்முறைச் சம்பவம், இன்று அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2-வது...

: காரைக்குடி தொகுதியில் போட்டி என அறிவிப்பு – காங்கிரஸின் கோட்டையை தகர்க்கு மாநாம் தமிழர் கட்சியின் ‘சுறா’ வேட்டை

: காரைக்குடி தொகுதியில் போட்டி என அறிவிப்பு – காங்கிரஸின் கோட்டையை தகர்க்கு மாநாம் தமிழர் கட்சியின் ‘சுறா’ வேட்டை

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனப் பிரதானக் கட்சிகள் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், நாம்...

அரசியல் நிலநடுக்கம்  திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம் – “ஜெயலலிதாவே இணைந்தது போன்ற மகிழ்ச்சி” என திண்டுக்கல் ஐ.லியோனி நெகிழ்ச்சி!

அரசியல் நிலநடுக்கம் திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம் – “ஜெயலலிதாவே இணைந்தது போன்ற மகிழ்ச்சி” என திண்டுக்கல் ஐ.லியோனி நெகிழ்ச்சி!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், மூன்று முறை தமிழக முதலமைச்சராகப்...

காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத்தே ரோட்டம் இன்று – பக்திப்பெருக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத்தே ரோட்டம் இன்று – பக்திப்பெருக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

கொங்கு நாட்டின் புகழ்பெற்ற வைணவத் தலங்களில் முதன்மையானதும், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்பினைப் பெற்றதுமான கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத பெருமாள் கோவிலில், சிகர...

மு.க.அழகிரி ஆதரவாளர் திமுகவில் இருந்து விலகி எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் திடீர் சங்கமம் – ஈரோடு அரசியலில் பெரும் திருப்பம்!

மு.க.அழகிரி ஆதரவாளர் திமுகவில் இருந்து விலகி எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் திடீர் சங்கமம் – ஈரோடு அரசியலில் பெரும் திருப்பம்!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சுகுணா சத்யன் திமுகவிலிருந்து விலகி...

வால்பாறையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் பிறந்தநாள் விழா – எஸ்டேட் தொழிலாளர்களுக்கு அள்ளி வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள்!

வால்பாறையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் பிறந்தநாள் விழா – எஸ்டேட் தொழிலாளர்களுக்கு அள்ளி வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள்!

கோவை மாவட்டம், தேயிலைத் தோட்டங்களின் சொர்க்கமான வால்பாறை பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. கட்சியின் நிறுவனர் பாரத...

குன்னூரில் கலெக்டர் லட்சுமிபவ்யா அதிரடித் தொடக்கம் – இனி வீடு தேடி வரும் உயர்தர சிகிச்சை!

குன்னூரில் கலெக்டர் லட்சுமிபவ்யா அதிரடித் தொடக்கம் – இனி வீடு தேடி வரும் உயர்தர சிகிச்சை!

நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் தீராத வலி மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில், குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் “வலியில்லா...

ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

ஈரோட்டில் கர்ஜித்த கே.ஏ.செங்கோட்டையன் – ‘தளபதி’ ஈரோடு கிழக்கில் போட்டியிட அதிரடித் தீர்மானம்!

தமிழக அரசியலில் ஒரு பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஈரோடு மாநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரம்மாண்ட செயல்வீரர்கள் கூட்டம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள...

திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

திண்டுக்கல்லை வீழ்த்தி மாநில அளவில் தங்கம் வென்று திருப்பூர் ப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் சாதனை!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிக உயரிய விளையாட்டுத் தொடரான 'மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள்' இம்முறை ராணிப்பேட்டை மாவட்டத்தில்...

இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

இந்தியா வல்லரசாக இளைஞர்களே அச்சாணி”: ராசிபுரம் கிரீன்வேர்ல்டு எக்செல்பள்ளியில் இஸ்ரோவிஞ்ஞானி இளங்கோவின் எழுச்சியுரை!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள மூலப்பள்ளிப்பட்டியில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற கிரீன் வேர்ல்டு எக்செல் சிபிஎஸ்சி (Green World Excel CBSE) பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை...

Page 32 of 284 1 31 32 33 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist