sowmiarajan

sowmiarajan

வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 385 கோடியில் அதிநவீன மின்சார இழுவைப்படகு

வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 385 கோடியில் அதிநவீன மின்சார இழுவைப்படகு

கப்பல் துறைமுகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், 'தேசிய பசுமை இழுவைப்படகு மாற்றத் திட்டத்தின்' ஒரு பகுதியாக, அதிநவீன மின்சாரத்தில்...

தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

தாயுமானவர் திட்டத்தில் திருச்சிக்கு ரூ. 37.75 கோடி நலத்திட்ட உதவி  கே.என். நேரு வழங்கினார்

திருச்சியில், தாயுமானவர் திட்டத்தின் கீழ் கல்வி, சுய தொழில் உதவி மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 2,058 பயனாளிகளுக்கு ரூ. 37.75 கோடி...

கோவை செங்கல் சூளைகளுக்கு ரூ. 900 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை

கோவை செங்கல் சூளைகளுக்கு ரூ. 900 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை

கோவை மாவட்டம், சின்ன தடாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்காக, அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ. 900 கோடி...

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 3,000 பணியிடங்கள் காலி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். சிவகாமி குற்றச்சாட்டு!

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 3,000 பணியிடங்கள் காலி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். சிவகாமி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சமூகப் பணியில் அரசு ஊழியர் சங்கத்தின்...

போடி நகராட்சித் தலைவர் கணவர் ஏலக்காய் கிடங்குகளில் அதிரடிச் சோதனை

போடி நகராட்சித் தலைவர் கணவர் ஏலக்காய் கிடங்குகளில் அதிரடிச் சோதனை

 தேனி மாவட்டம் போடி நகராட்சியின் தலைவரின் கணவர் மற்றும் தி.மு.க. கவுன்சிலருமான சங்கருக்குச் சொந்தமான ஏலக்காய் கிடங்குகளில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தொடர்பாக மதியம்...

கார்த்திகை தீபம் காவி தீபமாக மாறிவிடக் கூடாது”: அமைச்சர் செழியன்

கார்த்திகை தீபம் காவி தீபமாக மாறிவிடக் கூடாது”: அமைச்சர் செழியன்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நிலவும் சர்ச்சையில், "கார்த்திகை தீபமாக எரிய வேண்டியது, காவி தீபமாக மாறிவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது"...

வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்ய வேண்டும்”: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி

வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்ய வேண்டும்”: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் கடுமையாக நடந்துகொள்ளத் தேவையில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி...

“பா.ஜ.க.வின் மாயாஜால வேலைகள் தமிழகத்தில் எடுபடாது” அமைச்சர் ரகுபதி பேட்டி

“பா.ஜ.க.வின் மாயாஜால வேலைகள் தமிழகத்தில் எடுபடாது” அமைச்சர் ரகுபதி பேட்டி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், தமிழக பா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டிய தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, "பா.ஜ.க.வின்...

அதிர்ச்சி! ரூ. 8,000 மாதச் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கு 13 கோடி ஜி.எஸ்.டி. வரி நிலுவை!

அதிர்ச்சி! ரூ. 8,000 மாதச் சம்பளம் வாங்கும் பெண்ணுக்கு 13 கோடி ஜி.எஸ்.டி. வரி நிலுவை!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நாகாலைச் சேர்ந்தவர் யசோதா. இவர் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் காலணித் தொழிற்சாலையில் மாதத்திற்கு ரூ. 8,000 சம்பளத்திற்குப் பணிபுரிந்து வருகிறார்....

மதுரையில் ரூ. 36,660 கோடி முதலீட்டில் 56,766 வேலைவாய்ப்புகள்  முதல்வர் ஸ்டாலின்

மதுரையில் ரூ. 36,660 கோடி முதலீட்டில் 56,766 வேலைவாய்ப்புகள்  முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதுரையில் 'தமிழகம் வளர்கிறது' எனும் முதலீட்டாளர்கள் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த...

Page 239 of 284 1 238 239 240 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist