கலைத் திருவிழா நடத்தி முடித்தும் நிதி வழங்காமல் இழுத்தடிப்பு ஆசிரியர்கள் வேதனை
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'கலைத் திருவிழா' போட்டிகளுக்கான செலவுத் தொகை, மதுரை மாவட்டத்தில் இன்னும் விடுவிக்கப்படாதது ஆசிரியர்கள்...

















