நாகையில் திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர் – செலவு செய்ய சொல்லி தொல்லை செய்வதாகவும் வருத்தம்.
நாகையில் திமுகவிற்கு தாவிய தவெக ஒன்றிய செயலாளர் ; சிறுபான்மை சமுதாய நிர்வாகிகளுக்கு கட்சியில் மதிப்பில்லை எனவும் செலவு செய்ய சொல்லி தொல்லை செய்வதாகவும் வருத்தம். படக்காட்சிகள்...
















