கரூர் தவெக கூட்டத்தில் ஆயுதங்களுடன் குண்டர்கள் ! விஜய் மீது செருப்பு வீச்சு ! புஸ்ஸி ஆனந்த் மனு
சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு குண்டர்கள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்கியதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி...
















