தமிழ்நாட்டிற்கு வந்து அதேபோல் பேச முடியுமா ? – பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பீகாரில் பேசிய கருத்துகளை தமிழகத்திலும் வந்து பேச முடியுமா என முதல்வர் மு.க. ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். எத்தனை அவதூறுகள் பரப்பப்பட்டாலும்,...
















