“பாவம் அவரே குழம்பிட்டாரு !” – தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் மாற்றி எழுதிய விஜய் !
சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் தங்களை புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டி, தவெக தலைவர் விஜய் அனுப்பிய கடிதம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
















