சட்டசபை தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும் ; நயினார் நாகேந்திரன்
கரூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த கொடூர...

















