தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற தயாரா ? – அண்ணாமலை சவால்
"மாணம் உள்ள காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்வதற்கான நியாயம் உள்ளதா ?" என்ற கேள்வியுடன், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸுக்கும் தி.மு.கவுக்கும் எதிராக...
















