மதராஸி’ திரைப்படம் : ஏ.ஆர். முருகதாஸின் கம்பேக் முயற்சி – ரசிகர்கள் விமர்சனம்
சென்னை:ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மதராஸி’ இன்று திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், ஸ்ரீ லட்சுமி...
















