வக்பு சட்டத்திருத்தப் பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
சென்னை: வக்பு சட்டத்திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்திற்கு...




















