கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு நாடகம் – கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த இருவர், மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து
மயிலாடுதுறை அருகே நீடூரில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்துக் காண்பித்து மும்மதங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அசத்தினர். கிறிஸ்மஸ் தாத்தா...



















