ATM கட்டணங்கள் உயர்வு! – சமாளிப்பது எப்படி ?

atm

ATM-ஐ அடிக்கடி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டண விதிகள் மே 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ATM பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது.

எவ்வளவு உயர்வு?

இந்த கட்டணங்கள் வாடிக்கையாளர் தங்கள் இலவச பரிவர்த்தனை வரம்பை மீறிய பின்னர் மட்டுமே வசூலிக்கப்படும்.

இலவச வரம்புகள் என்ன?

யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

டிஜிட்டலாக செயல்படுங்கள்!

இந்த புதிய கட்டணங்கள் வங்கிகளின் பராமரிப்பு செலவுகளை சமன்படுத்த உருவாக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் சிக்கனமாகப் பணம் பரிவர்த்தனை செய்வது அவசியம்.

Exit mobile version