செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் மாமல்லபுரம்: அடுத்து காரணை ஊராட்சி மன்ற ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார் இவர் மக்களுக்கு சேவை செய்யும் முயற்சியால் ஊராட்சி பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன எடுத்துக்காட்டாக
காரணை ஊராட்சியில் தேசிய கிராம சுயாட்சி திட்டம் மூலம் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட ரூ.24.54 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. மேலும் காரணை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் அவருடைய முயற்சியால் கல்பாக்கம் CSR நிதி மூலம் இந்த ஊராட்சிக்கு பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் ஏரி குளங்கள் தூர்வாரம் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது . இதனால் காரனைப் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் மேலும் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் கிராம சாலை வசதி பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதற்கு முயற்சிகளை செய்து வருகிறார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மக்கள் பாராட்டும் விதமாக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
காரனை ஊராட்சியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு வழி வகுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு
