February 12, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், அதன் முதன்மை வசதியை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கியது

by Satheesa
November 4, 2025
in News
A A
0
அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், அதன் முதன்மை வசதியை சென்னை கிரீம்ஸ் சாலையில் தொடங்கியது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின், துல்லிய ஆயுர்வேத மருத்துவமனைகள் சங்கிலியான அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ், சென்னை, கிரீம்ஸ் சாலையில் அதன் முதன்மை 35-படுக்கை கொண்ட மருத்துவமனையின் துவக்கத்தை இன்று அறிவித்தது. அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டெர்ப்ரைஸ் லிமிடெட் இன் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி மற்றும் அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ராஜிவ் வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர் ப்ரதாப் C. ரெட்டி அவர்களால் இந்த வசதி திறந்து வைக்கப்பட்டது.

இந்தத் துவக்கம், சென்னையின் உடல்நலப் பராமரிப்பு சூழலின் ஒரு விரிவாக்கத்தைக் காட்டிலும் பெரியதொரு முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இது, இந்தியாவின் முழுமையான சுகாதார அணுகுமுறையில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது.1983-ல் அப்போலோ உடல்நல சிகிச்சை வழங்கலை மறுவரையறை செய்த கிரீம்ஸ் சாலையில் இருந்து,  நவீன மருத்துவத்துடன் இணக்கமாக செயல்படும் ஒரு கூடுதல் அறிவியலாக ஆயுர்வேதத்தை வலுப்படுத்துவதன் மூலம், இப்போது அப்போலோ ஆயுர்வைட் அந்த மரபை மேலும் நீட்டிக்கிறது.

எலும்பியல், நரம்பியல் மற்றும் நரம்பு சிதைவு கோளாறுகள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், பெண்கள் ஆரோக்கியம், குழந்தைகளின் வளர்ச்சிக் கோளாறுகள், முதியோர் பராமரிப்பு, குத-மலக்குடல் நோய்களுக்கான ஆயுர்வேத பாரா-சர்ஜிக்கல் சிகிச்சைகள், நாள்பட்ட காயங்கள், விளையாட்டு மருத்துவம், தோல் நோயியல் மருத்துவம் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட ஒரு பரந்த தொகுப்பின் சிறப்புப் பிரிவுகளில் ஆதார அடிப்படையிலான ஆயுர்வேத சிகிச்சையை வழங்குவதற்காக இந்தப் புதிய வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர் ப்ரதாப் C. ரெட்டி அவர்கள் கூறுகையில்,”இந்தியாவின் மனிதகுலத்திற்கு அளித்த மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்று ஆயுர்வேதம். அப்போலோ வில், துல்லியம், ஆதாரம் மற்றும் நோயாளி பாதுகாப்பு ஆகியவற்றுடன் சிகிச்சை செய்யப்படும் போது, ஆயுர்வேதம் நோய்களின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதன் மூலமும், நல்வாழ்வை மேம்படுத்துவதன் மூலமும் நவீன மருத்துவத்தை நிறைவு செய்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் மூலம், இரு துறைகளின் சிறந்த அம்சங்களையும் ஒன்றிணைக்கும் முழுமையான, நோயாளி-மைய்யப்படுத்தப்பட்ட உடல்நலப் பராமரிப்பில் இந்தியாவின் தலைமைப் பங்கை நாங்கள் வலுப்படுத்துகிறோம். மீட்பு, நோயெதிர்ப்புத் திறன் மற்றும் வாழ்நாள் முழுவதுமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உயர்தர, ஆராய்ச்சி-வழிகாட்டிய ஆயுர்வேத சிகிச்சைக்கு நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”என்று கூறினார்.

அப்போலோ அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் என்டெர்ப்ரைஸ் லிமிடெட்  இன் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் அப்போலோ ஆயுர்வைட் இன் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி அவர்கள் கூறுகையில், “அப்போலோ வில், உடல்நலப் பராமரிப்பு முழுமையானதாக இருக்க வேண்டும்

மூலம், மருத்துவ ரீதியாக நிர்வகிக்கப்பட்ட, ஆதார-அடிப்படையிலான ஆயுர்வேதத்தை நவீன மருத்துவத்துடன் இணைக்கின்றோம். இது குணமடைதலை மேம்படுத்துகிறது, மன-உடல் சமநிலையை மீட்டெடுக்கிறது, மற்றும் வாழ்நாள் முழுவதுமான நல்வாழ்வை ஊக்குவிக்கிறது. அனைத்து நான்கு தென்னிந்திய மாநிலங்கள், புது தில்லி, அல்மோரா ஆகிய பகுதிகளில் ஒரு வலுவான இருப்பைக் கொண்டுள்ள அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் , மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் விரைவில் தொடங்கவிருக்கும் கிளைகளுடன்,  துல்லியமான ஆயுர்வேதம் மற்றும் முழுமையான குணப்படுத்துதலுக்கான இந்தியாவின் மிக முன்னணி வலையமைப்பைத் தொடர்ந்து அமைத்து வருகின்றன.”என்றார்.

அப்போலோ ஆயுர்வைட் ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ராஜீவ் வாசுதேவன் கூறும்பொழுது, “சென்னையில் எங்கள் முதன்மை மருத்துவமனை தொடங்கப்பட்டது எங்கள் இரண்டு தசாப்த கால பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது. இந்தியாவின் சுகாதார சிறப்பின் மையமான கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்த மையம், ஆயுர்வேதத்தின் துல்லியத்தையும் அப்போலோ வின் மருத்துவ அமைப்புகளின் அறிவியல் துல்லியத்தையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது. மூல காரண நோயறிதல் மற்றும் சிக்கலான தொற்றாத நோய்களுக்கான சிகிச்சை, நோய்க்குப் பிந்தைய தீவிர மறுசீரமைப்பு மற்றும் முழு நபர் ஆரோக்கியம் ஆகியவற்றின் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை வழங்க நாங்கள் உறுதிப்பாட்டுடன் உள்ளோம். முழுமையான குணமாகுதலை நாடும் ஒவ்வொரு நபருக்கும் உயர்தர, பாதுகாப்பான மற்றும் விளைவு சார்ந்த ஆயுர்வேத பராமரிப்பை அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் குறிக்கோள் ஆகும்.” என்றார்.

Tags: Apolloapollo ayuirvadicapollo hospitaldistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒரு நாடு தழுவிய கலை, கைவினை &இலக்கியப் போட்டியான SPLASH 2025 நிகழ்வு ஆக்சிஸ் பேங்க் ஊக்குவிக்கிறது

Next Post

விஜய் முதலமைச்சரானால் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி – TVK ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்

Related Posts

மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்
News

February 12, 2026
புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித்துறை அமைச்சர் K.V.செழியன் சிறப்புரை

துப்புரவு பணியாளர்களின் காலை உணவில் கரப்பான்பூச்சி திட்டம் துவங்கிய 3-ம் நாளிலேயே அதிர்ச்சி – சுகாதாரம் குறித்து கேள்வி

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியDMKஅரசை கண்டித்து தேனி மாவட்ட BJP கண்டன ஆர்ப்பாட்டம்

விஜய் முதலமைச்சரானால் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி - TVK ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் – அகிலா திருமணம் !

October 31, 2025
சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

July 31, 2025
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

February 11, 2026
மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

0
புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித்துறை அமைச்சர் K.V.செழியன் சிறப்புரை

புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித்துறை அமைச்சர் K.V.செழியன் சிறப்புரை

0
துப்புரவு பணியாளர்களின் காலை உணவில் கரப்பான்பூச்சி திட்டம் துவங்கிய 3-ம் நாளிலேயே அதிர்ச்சி – சுகாதாரம் குறித்து கேள்வி

துப்புரவு பணியாளர்களின் காலை உணவில் கரப்பான்பூச்சி திட்டம் துவங்கிய 3-ம் நாளிலேயே அதிர்ச்சி – சுகாதாரம் குறித்து கேள்வி

0
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியDMKஅரசை கண்டித்து தேனி மாவட்ட BJP கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியDMKஅரசை கண்டித்து தேனி மாவட்ட BJP கண்டன ஆர்ப்பாட்டம்

0
மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

February 12, 2026
புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித்துறை அமைச்சர் K.V.செழியன் சிறப்புரை

புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித்துறை அமைச்சர் K.V.செழியன் சிறப்புரை

February 12, 2026
துப்புரவு பணியாளர்களின் காலை உணவில் கரப்பான்பூச்சி திட்டம் துவங்கிய 3-ம் நாளிலேயே அதிர்ச்சி – சுகாதாரம் குறித்து கேள்வி

துப்புரவு பணியாளர்களின் காலை உணவில் கரப்பான்பூச்சி திட்டம் துவங்கிய 3-ம் நாளிலேயே அதிர்ச்சி – சுகாதாரம் குறித்து கேள்வி

February 12, 2026
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியDMKஅரசை கண்டித்து தேனி மாவட்ட BJP கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியDMKஅரசை கண்டித்து தேனி மாவட்ட BJP கண்டன ஆர்ப்பாட்டம்

February 12, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.