May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன் ” – அதிமுக குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் !

by Priscilla
June 12, 2025
in News
A A
0
“வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன் ” – அதிமுக குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கோவை :
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) 11 ஆண்டுகால ஆட்சிச் சாதனைகள் குறித்து, கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில், 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் பாஜக அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும், பொது சிவில் சட்டத்தை தவிர மற்ற அனைத்தும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “2026 தேர்தலில் யார் எவ்வளவு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தலைவர்கள் தீர்மானிப்பார்கள். எனது பார்வையில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும்; இது கட்சி வளர்ச்சிக்கேற்றதாக இருக்கும்,” என்றார்.

அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என உங்களது நிலைபாடா ? அதிமுக தலைவர்களின் பெயரை தவிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்,

“நான் பாஜக தொண்டன். உயிர் இருக்கும் வரை கட்சிக்காக உழைப்பேன். ஆனால் கட்சி முடிவுகளை நான் மதிக்கிறேன். சில சமயங்களில் கட்சி எடுத்த முடிவுகளுக்கு நான் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். அதற்குத்தான் கட்சி ஒழுக்கம்.”

என்றும் அவர் சற்றே கொந்தளிக்கவேண்டியவிதமாக பதிலளித்தார்.

மேலும், “பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா ?” என்ற கேள்விக்கு,

“எங்க கூட்டணி, கூட்டாட்சி என்கிறதில்லை. இது பாஜக ஆட்சி தான். எங்கள் தலைவர்கள் எது முடிவு செய்கிறார்களோ, அதற்கே நாங்கள் ஒத்துழைக்கிறோம்,”

என தெரிவித்தார். அதனுடன்,

“நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பகிர நேரம் இன்னும் வரவில்லை. அதற்கான சரியான தலைவர்கள் பதிலளிப்பார்கள். இதுவரை, எனது கருத்துகள் என் இதயத்துக்குள் இருக்கட்டும்,”

என்று கூறியதன் மூலம், அதிமுக தொடர்பான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், தனது நிலைப்பாட்டை விவகாரமாக மறைத்தார்.

Tags: admkannamalaibjpCOVAI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அகமதாபாத்  விமான விபத்து : ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

Next Post

விமானம் மருத்துவ விடுதியில் விழுந்தது : உணவருந்திக் கொண்டிருந்த பயிற்சி மருத்துவர்கள் பாதிப்பு

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.