October 4, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியார் சந்திப்பு

by Satheesa
February 23, 2026
in News
A A
0
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியார் சந்திப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ஓபிஎஸ் அவர்கள் அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் அதற்காக அவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம் அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. ஆனால் சட்டமன்றத்தில் அவரது ஆசி பெற்ற ஐயப்பன் அவர்கள் பேசியது எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கோடிக்கணக்கான தொண்டர்களின் மனதை காயப்படுத்தி உள்ளத

புரட்சித் தலைவர் திமுக என்கிற தீய சக்தியை எதிர்த்துதான் கட்சி நடத்தினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கி எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் இருந்தவரை 15 ஆண்டுகள் ஆட்சிக்கு வராமல் திமுகவை தடுத்து வைத்திருந்தார்.

அதன் பிறகு திமுகவை வலுவாக எதிர்த்த ஒரு அரசியல் சக்தி அம்மா அவர்கள்

இப்படிப்பட்ட நிலையில் சட்டமன்றத்திலே எம்ஜிஆர் அவர்கள் ஆசியும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆசியோடு ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராவார் என தெரிவித்தார் இது மிகவும் வேதனைக்கு உரியது கண்டனத்திற்கு உரியது.

பன்னீர்செல்வம் இதுவரை பசுந்தோள் போர்த்திய புலியாக இதுவரை இருந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது எவ்வளவு வக்கிர மனம் இருந்தால் எவ்வளவு குரோத மனம் இருந்தால் புரட்சித் தலைவரையும் அம்மா அவர்களின் தொண்டர்களையும் இழிவுபடுத்தி விட்டார் என்பதுதான் எங்கள் வருத்தம்

இந்தியாவை உலக நாடுகளிலேயே வல்லரசு நாடாக வளர்ந்து வரும் நாடாக பிரதமர் உழைத்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்

உலக நாடுகளிலேயே வளர்ந்த நாடுகள் போட்டி போடும் அளவிற்கு இந்தியா முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி அவர்களின் நல்லாட்சி தான்

உலக நாடுகளைச் ஐநா சபை பிரதிநிதிகள் கலந்து கொள்கிற ஏ ஐ மாநாட்டில் காங்கிரஸ் இவ்வளவு கீழ்த்தரமாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பை பதிவு செய்வதற்கு எவ்வளவோ வழிமுறைகள் உள்ளது காங்கிரஸ் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறுமான கதையாக தான் போய் உள்ளதற்கு காரணம் அவர்களது இழிவான செயல்பாடுகள்தான்

தமிழகத்தில் மீண்டும் அம்மா அவர்களின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது திமுக ஆட்சியில் பட்டி தொட்டி எல்லாம் கஞ்சா பழக்கம் கரைபுரண்டு ஓடுகிறது பள்ளி மாணவர்களே கஞ்சா பயன்படுத்தும் அளவிற்கு குட்டிசுவராகிவிட்டது

பாஜக மற்றும் அதிமுக பாராளுமன்ற பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு உங்கள் யூகத்திற்கு எல்லாம் நான் ஆள் இல்லை என்று பதிலளித்தார்.

Tags: admkdistrict newsopstamilnaduTTV Dinakaran
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குத்தாலம் – To-காரைக்கால்  இடையே புதிய மகளிர் விடியல் பேருந்தின் சேவை பூம்புகார் MLAதொடக்கினார்

Next Post

நான் ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டேன் நான் N.D.Aகூட்டணியில், BJP தலைமையிலான கூட்டணி

Related Posts

நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்
News

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

October 4, 2026

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகர்கோவில் தம்பத்து கோணம் VGPகார்டனில் வசித்து வரும் யூடியுபர் மதுமிதா வீட்டின் பின்புறக்கதவை உடைத்து கொள்ளை

September 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

கன்னியாகுமரி காவல்துறை10 முக்கிய சந்திப்புகளின் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியும் கேமரா

July 29, 2026
“மலை உச்சியில் கந்தன் திருவிளையாடல்”: 44-வது தைப்பூச விழாவில் பரவைக்காவடி எடுத்துப் பக்திப் பரவசம்

February 2, 2026
”பதவி உயர்வைத் தடுக்கக் குற்றங்கள் புனைவது கேவலம்”:  முன்ஜாமீன் மறுப்பு!

December 17, 2025
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

0
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேத்ரபாலபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் எழுதாமலேயே பொதுமக்களிடம் கையெழுத்து

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரமாக இந்த ரோடு ஷோ நிகழ்வு

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் சிக்கல் நூலகம் முதன்மை நூலகமாகத் தேர்வு

October 4, 2026
நாகையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

கண் துடைப்புக்காகவும், மக்கள் பிரதிநிதிகளை குஷிப்படுத்துவதற்காகவும் மட்டுமே கிராம சபை கூட்டம்

October 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.