அதானியுடன் கைகோர்க்கும் ஏர்டெல்!

இந்திய தொலைத்தொடர்பு துறையில் தற்போது பார்தி ஏர்டெல் Vs ரிலையன்ஸ் ஜியோ என சொல்லக்கூடிய வகையில் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஏர்டெல் எடுத்திருக்கும் புதிய முடிவு, ஜியோவுக்கு நேரடியான சவாலாக மாறியுள்ளது.

அதானியுடன் இணையும் ஏர்டெல்!

ஏர்டெலின் துணை நிறுவனம் பார்தி ஹெக்ஸாகாம் லிமிடெட், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து, 400 MHz ஸ்பெக்ட்ரம் உரிமையைப் பெறுகிறது. இந்த ஸ்பெக்ட்ரத்தை 2022 ஏலத்தில் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் (ADNL) ₹212 கோடிக்கு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த மாநிலங்களில்?

இந்த மாநிலங்களில் 26 GHz அலைவரிசையில் இந்த ஸ்பெக்ட்ரம் ஏர்டெல் மூலம் தற்போது செயல்பாட்டிற்கு வர இருக்கிறது.

ஏர்டெலின் வளர்ச்சி:

ஜியோவுக்கு கடுமையான சவால்:

முக்கியமாக, ஜியோவின் ஸ்பெக்ட்ரம் தரம் குறித்த விமர்சனங்கள் உள்ள நிலையில், ஏர்டெலின் இந்த நவீன அலைவரிசை ஒப்பந்தம் அதிக தரமான சேவையை வழங்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. ஏர்டெலின் இந்த அதானி ஒப்பந்தம், ஜியோவிற்கு சவாலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version