March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அதிமுக பலவீனமடைந்துள்ளது ; கூட்டணிக்கு கூவி கூவி அழைக்கிறார்கள் – டி.டி.வி. தினகரன்

by Priscilla
November 10, 2025
in News
A A
0
அதிமுக பலவீனமடைந்துள்ளது ; கூட்டணிக்கு கூவி கூவி அழைக்கிறார்கள் – டி.டி.வி. தினகரன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அதிமுக தற்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. கூட்டணிக்கு கட்சிகளை கூவி கூவி அழைக்கும் நிலைக்கு போய்விட்டது என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக பலவீனமாகி விட்டது. விஜய்யை கூட்டணிக்கு அழைத்துவிடலாம் என நினைத்தனர். ஆனால் அவர் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டதால், அவர்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்,” என்று தெரிவித்தார்.

“விஜய்யை ‘வா… வா…’ என்று கூவி கூவி பார்த்தார்கள். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்றால் திமுக தவெகவை அழித்துவிடும் என்று சொல்லி பயமுறுத்த முயன்றார்கள். பவன் கல்யாண், சிரஞ்சீவியையும் சொல்லி பார்த்தார்கள். ஆனால் விஜய் அமைதியாக இருந்து தெளிவாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அதனால் அதிமுக வட்டாரங்களில் விரக்தி ஏற்பட்டுள்ளது.

1972ஆம் ஆண்டு தொடங்கிய அதிமுக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையில் மொத்தம் 33 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அப்போது கூட்டணி கட்சிகள் அவர்களை தேடி வந்தார்கள். ஆனால் இப்போது அதிமுக தான் கட்சிகளை கூவி கூவி கூட்டணிக்கு அழைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. ராயப்பேட்டை அலுவலகம் முன் அம்மா, எம்ஜிஆர் படங்களை காட்டி ‘வாங்க வாங்க’ என்று கூப்பிடுவது போல இருக்கிறது. இது அதிமுக பலவீனத்தின் வெளிப்பாடு,” என்றார்.

“நான் கொடநாடு வழக்கில் யாரையும் குற்றம்சாட்டவில்லை. பழனிசாமி ஆட்சிக்காலத்தில் அங்கு தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வந்தது என்பதை மட்டுமே சொன்னேன். அதைத்தான் சிலர் தவறாக புரிந்து அரசுத் தகவல் ரெக்கார்டை கிழித்ததாக பரப்பினர். அது உண்மை அல்ல. அம்மா அவர்கள் கட்சியில் உள்ள குற்றச்சாட்டுகளை தனிப்பட்ட பச்சை கலர் பைலில் வைத்திருந்தார்கள். அதுதான் நான் குறிப்பிட்டது. அரசு ரெக்கார்டு அல்ல.

சின்னம்மா (சசிகலா) சொல்வது ஒரே விஷயம் அதிமுக ஓரணியில் இணைய வேண்டும் என்பதுதான்,” என்று தினகரன் தெரிவித்தார்.

Tags: admkSASIKALAtn politicsTTV Dinakaranweakened
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் மழை எச்சரிக்கை : 3 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் அறிவிப்பு

Next Post

திரிஷா வீட்டில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : நான்காவது முறை மெயில் அலர்ட் !

Related Posts

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!
News

March 3, 2026
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

March 3, 2026
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

0
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

0
“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

0
: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

0
ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

March 3, 2026
பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பழநி கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

March 3, 2026
“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

“மக்களுடன் தான் கூட்டணி..!” – விசிலுடன்கள மிறங்கும் விஜய்: மார்ச் 4-ல் தஞ்சையில் தவெக மாபெரும் நிர்வாகிகள் சங்கமம்!

March 3, 2026
: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

: மார்ச் 4-ல்உடையும்தொகுதிப்பங்கீடுமர்மம் – திருச்சியில் அடுத்த மெகா கூட்டணிப்போர்!

March 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.