பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி ( PL ) 2 நிர்வாகிகளுக்கான செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்
மற்றும் வானகிரி ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த 100க்கு மேற்பட்டோர் பெண்கள் உள்ளிட்ட கட்சியினர் விலகி மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் :-

                           மயிலாடுதுறை மாவட்ட  பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி ( PL) 2 நிர்வாகிகளுக்கான மற்றும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் ,மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர்  எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது பூத் கமிட்டி கிளைக் கழக நிர்வாகிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைத்து நிர்வாகிகளும் அயராத பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் சீர்காழி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.கே.எஸ் சந்திரசேகர், தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ், முன்னிலையில் நடைபெற்றது பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி கிழக்கு ஒன்றியம், வானகிரி ஊராட்சியில் திமுக சேர்ந்த  பெண்கள் உள்ளிட்ட 100க்கு  மேற்பட்டோர் கட்சியினர் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ், கழக துண்டைப் போர்த்தி வரவேற்றார்  நிகழ்ச்சியில். கழக  நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Exit mobile version