February 17, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொள்ளிடம் அருகே தனிநபரால் ஆக்கிரமைக்கப்பட்ட திருபுவனவீரமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர காத்திருப்பு போராட்டம்

by Satheesa
October 10, 2025
in News
A A
0
கொள்ளிடம் அருகே தனிநபரால் ஆக்கிரமைக்கப்பட்ட திருபுவனவீரமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர  காத்திருப்பு போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியை சேர்ந்த திருபுவன வீரமங்கலம் கிராமம் உள்ளது. அங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளிக்கு அப்பகுதியைச் சேர்ந்த முகமது அலிப் என்பவர் அவருக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை கடந்த 1981 ஆம் ஆண்டு தானம் செய்து செட்டில்மெண்ட் செய்து கொடுத்தார். இதேபோல் கடந்த 1996 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் அவருக்கு சொந்தமான 15 சென்ட் நிலத்தை இப்பள்ளி விளையாட்டு திடலுக்காக தான சென்டிமென்ட் செய்து கொடுத்தார். இந்நிலையில் மொத்தமாக உள்ள இந்த 25 சென்ட் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை அப்பகுதியைச சேர்ந்த தனிநபர் ஒருவர் முறைகேடாக கொள்ளிடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து, பத்திர பதிவு செய்து இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது குறித்து திருபுவனவீரமங்கலம் கிராம மக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்ட ஆண்,பெண்கள் திருபுவனஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு முன்புறம் அமர்ந்து பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீண்டும் பள்ளிக்கு மீட்டு தர வலியுறுத்தி கோஷம் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து போலி பட்டா வழங்கிய வட்டாடட்சியர் அலுவலகம்,போலி பத்திரபதிவு செய்த கொள்ளிடம் பதிவாளர் அலுவலகம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரியை மூட சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு !

Next Post

மயிலாடுதுறையில் உலக அமைதி, சைபர் க்ரைம் குறித்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

Related Posts

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்
News

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மகளிர் உரிமை தொகை 5000தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டதைDMK-வினர் கொண்டாடினர்

February 14, 2026
மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயி இந்தியில் பிரதமர் மோடிக்கு கண்டனம்

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது

மயிலாடுதுறையில் DMKசார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகளுக்கு  நடுவே உரையாற்றிய தலைமைக் கழக பேச்சாளர்

February 12, 2026
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

0
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

0

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

0
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

0
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

February 16, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.