தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழ் திருநாள் திராவிட பொங்கல் முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டி நடைபெற்றது
விழுப்புரம் நகராட்சி உட்பட்ட 9 10 வது வார்டுக்கு உட்பட்ட ஜால்னா முதலியார் தெரு, பாத்திமா லேஅவுட் முருகேசன் லேஅவுட் அருணாச்சல முதலியார் தெரு அமர்கான் பேட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டி நடைபெற்றது போட்டியில் அனைவருக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திராவிட பொங்கல் கோலங்களை வரைந்து அசத்தினர் சிலர் கலைஞரின் உருவப்படத்துடன் கூடிய கோலத்தையும் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கோலங்களையும் வரைந்து அசத்தினர் இதனை விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் எம் எல் ஏ நேரில் பார்வையிட்டு கோலங்கள் வரைந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார் பிறகு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினார் இதில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டனர் நகர செயலாளர் வெற்றி முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் பார்த்திபன்

















