March 1, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவமாகி ஆண்குழந்தை பிறந்தது

by Satheesa
February 28, 2026
in News
A A
0
மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவமாகி ஆண்குழந்தை பிறந்தது
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப் பிரசவமாகி அழகான ஆண் குழந்தை பிறந்தது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மன்னை நகர் பாமணி சாலையில் உள்ள நரிகுறவர் காலணி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்பவரின் மனைவி சத்தியா (23. ) நிறைமாத கர்ப்பிணி. இந்நிலையில் சத்தியாவிற்கு நள்ளிரவில் திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து சத்தியாவை அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி மாவட்ட அரச மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ரயில்வே நிலையம் அருகில் அப்பெண்ணுக்கு திடீரென பிரசவலி ஏற்பட்டது. இதைக்கண்ட ஆம்புலன்ஸ் அவசர நுட்புணர் முரளி பிரசவம் பார்த்தார். இதில் சத்தியாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாய், சேய் இருவரையும் சிகிச்சைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைக்கண்ட உறவினர்கள் மற்றும் மருத்துவர்கள் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மதியழகன் மற்றும் அவசர மருத்துவ நுட்புனர் முரளி ஆகியோரை வெகுவாக பாராட்டினர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வலங்கைமான் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூபாய் 73.29 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பணி

Next Post

மயிலாடுதுறை மாவட்ட அரசு மருத்துவமனையில் ONGCசமூக பொறுப்புணர்வு திட்டத்தில் டயாலிசிஸ் இயந்திர பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது

Related Posts

திருவள்ளூரில் கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு
News

திருவள்ளூரில் கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு

February 28, 2026
கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி PMK ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மத்திய மாவட்டம் சார்பில் தொண்டர்களுக்கு தடபுடலாக விருந்து

திருவாரூர் அருகே வீட்டில் புகுந்த லாரி அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பினர் , நகர போலீசார் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.