April 5, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நான்கு கால சிறப்பு பூஜை

by Satheesa
February 16, 2026
in Bakthi, News
A A
0
பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நான்கு கால சிறப்பு பூஜை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவிலில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நான்கு கால சிறப்பு பூஜைகளை கண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தக்ஷ்னுடைய யாகத்தில் சாபம் அடைந்த பிரம்மதேவன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்ற தலமாகும். ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், கடம்ப மாலை, மதங்க அணிகலன்களுடன் முருக பெருமான் காட்சியளிக்கும் புண்ணிய தலமாகும். இத்தகைய பல்வேறு சிறப்புகளை உடைய கோவிலில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு விடிய விடிய சுவாமி, அம்பாளுக்கு நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டது. பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விடிய விடிய நாட்டிய மாணவிகளின் இசை நடனம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags: Anandavalli Sametha Brahmapureeswarar Swamydistrict newsPeramburShivaratritamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை

Next Post

செங்கல்பட்டு & அதன் சுற்றியுள்ள பகுதிகளில், இரண்டு நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு

Related Posts

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை
News

April 5, 2026
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்
Bakthi

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

April 3, 2026
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

April 3, 2026
மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

0
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

0
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

0
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

0
மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

மயிலாடுதுறை மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவகாரம் நேற்று இரவு முதல் தற்போது வரை பேச்சுவார்த்தை

April 5, 2026
திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

திருத்தணியில் DMDK வேட்பாளர் T.கிருஷ்ணமூர்த்தி ஆதரித்து DMK சார்பில் வாக்குசேகரிப்பு

April 5, 2026
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் பங்குனி உத்திர பெருந்திருவிழா தேரோட்டம்

April 5, 2026
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை

April 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.