May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர்,மாத்தூர்,காழியப்பநல்லூர் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம்

by Satheesa
July 30, 2025
in News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர்,மாத்தூர்,காழியப்பநல்லூர் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் கிள்ளியூர் ஊராட்சியில் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் முகாமினை தொடங்கி வைத்து மனுக்களை பெற்று மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

தமிழ்நாட்டில் மக்களின் அனைத்து விதமான தேவைகளை அனைத்து துறை அலுவலர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று, கேட்டறிந்து பூர்த்தி செய்யும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூலை-15 அன்று தொடங்கிவைத்தார் அதனைத் தொடர்ந்து நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் முகாம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர்,மாத்தூர்,காழியப்பநல்லூர் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் கிள்ளியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் அணுக்களை பெற்றுக் கொண்டார் மேலும் முகாமிற்கு மனு கொடுக்க வந்த 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மதிய உணவு வழங்கினார். மேலும் இந்த முகாமில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் , மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட 14  துறைகள் சார்பில 46 வகை சேவைகளை மக்கள் ஒரே இடத்தில் பெரும் வகையில் துறைகள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் சுமார் 574மனுக்கள் பெறப்பட்டன.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வைத்தீஸ்வரன்கோவிலில் பருத்தி செடிகளில் பூச்சியின் தாக்கம் அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை

Next Post

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடாத மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

Related Posts

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை
News

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

0
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

May 3, 2026
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

May 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.