சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி திட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 76.80 லட்சம் மதிப்பீட்டில் 2 நியாய விலை கடை கட்டிடங்கள் 3 அங்கன்வாடி கட்டிடங்கள் நிழற்குடைகள் மற்றும் கரும காரியம் கொட்டகையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 76 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் புதியதாக நகரப் பகுதிகளில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை ஆசிரியர் நகர் எருமணந்தாங்கல், அலமேலுபுரம்
வழுத ரெட்டி பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலை கடை அங்கன்வாடி கட்டிடங்கள் பயணியர் நிழற்குடை கரும காரிய கொட்டகை உள்ளிட்டவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மேலும் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார் மேலும் இந்நிகழ்வில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் நகர செயலாளர் சக்கரை வெற்றிவேல் நகர மன்ற தலைவி தமிழ் செல்வி பிரபு நகராட்சி ஆணையர் ஒரு லிட்டர் கட்சியினுடைய நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்
